இனி சினிமாக் கட்சிகள் ஆண்டது போதும்...! உண்மை அரசியல் தலைவர்கள் வந்து ஆளட்டும்...! ஜாதிக் கட்சிகளாக இருக்கும் அரசியல் கட்சிகள் இனியாவது ஜாதியை விட்டு மனிதம் வளர்க்கும் அரசியல் கட்சிகளாக வரவேண்டும் என்பது நம் தமிழர்களின் ஆசை..!இதுவரைக்கும் இருந்த சினிமா கட்சிகள் போதாது என்று விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்து (அவரே எதிர்பார்க்காமல்) எதிர் கட்சி வரிசையிலும் அமர்ந்து விட்டார். இப்படி கருணாநிதியின் குடும்பம் கட்சியை நடத்துகிறதோ அதே போல்தான் விஜயகாந்த் குடும்பமும்...இந்த குடும்ப கட்சிகளை வேரோடு அறுத்து எரிய வேண்டும்..! இவர்களுக்கு தம் குடும்பத்தை நிர்வகிக்கவே நேரம் சரியாக இருக்கிறது...அப்புறம் எப்படி தமிழர்களாகிய நம்மை காப்பாற்றுவார்கள்...தூக்கி எறியுங்கள் இந்த சினிமா, குடும்ப அரசியல் வாதிகளை...வரட்டும் உண்மையான உறுதியான நிலையான நேர்மையான அரசியல் தலைவர்கள்..தொல்.திருமாவளவன், ராமதாஸ் மற்றும் இதர கட்சிகளை எல்லாம் ஒன்று சேர்த்து திரு. வைகோ அவர்களின் தலைமையில் நிற்க வேண்டும். மற்ற கட்சிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இது நடை பெரும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழனின் தரம் இந்த தரணியில் தலை நிமிர்ந்து வைக்கச் செய்யும் ஆற்றல் நம் வைகோவிற்கே உண்டு. ஆதலால் அவரை இனி வரும் காலங்களில் ஆதரிப்போம் என் உயிர் தமிழர்களே...இலங்கையில் வாழும் தமிழனுக்கு தனி ஈழம் கிடைக்க நாம் உதவுவோம்..அவர்களுடைய மண்ணை அவர்களுக்கு மீட்டுக் கொடுப்போம்..
இரண்டு வாரங்களுக்கு முன்பு வசந்த் தொலைக்காட்சியில் இரவு எட்டு மணிக்கு ஒரு சந்திப்பு நிகழ்ச்சி போட்டிருந்தார்கள். அதில் கலந்து கொண்ட ஒருவர் பேச பேச நம்மில் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. "இவன் தமிழனா அல்லது துரோகியா" என்று. அவரோட பேரு ரகோத்தமன். சிபி ஐ முன்னாள் அதிகாரி. அவர் சொல்கிறார். "பிரபாகரன் வந்து ஒரு மோனோ லிதிக் காரேக்ட்டர். அவன் என்ன நடக்கனும்னு பிளான் பண்றானோ அதை முடித்தே தீருவான். யார் பேச்சையும் கேட்க மாட்டான். அவனுக்கு இந்தியர்களை கண்டாலே பிடிக்காது." ன்னு ...
ஆமா...பிரபாகரன் மோனோ லிதிக் காறேக்டேர்தான்..பிடிவாதக்காரன் தான்...அதனாலதான் ராஜீவ் காந்தி தன்னை இலங்கையோட வடகிழக்கு மாகாணத்துக்கு முதல்வர் ஆகுறேன்னு ஆசை காட்டம்போது கூட ..பிடிவாதமா மறுத்து...தமிழர்களுக்குன்னு தனி ஈழம் வேண்டும்னு தீர்மானமா இருந்தான்...ராஜீவ் காந்தி யை நம்பி தன்னிடம் இருந்த ஆயுதங்களில் முக்கால் வாசியை இந்திய இராணுவத்திடம் கொடுத்தான். மற்றவங்க ராஜீவ் காந்தி விஷயத்தில் கவனமா இருக்கணும்னு சொல்லும்போதும் முழுமையா நம்பினான். அப்படி நம்பினவனை கழுத்து அறுதான்களே..அப்போ எங்கேயா போன ரகோத்தமா. அப்போ சின்சியரா வேலை செஞ்சிட்டு இருந்திருப்ப.
இதுக்கு மேல ஒரு மோசமான சித்திரவதை இந்த உலகத்தில் யாரும் செய்ய முடியாதுன்ற அளவுக்கு ராஜபக்ஷே செஞ்சிட்டு இருக்கான்...அவனே கேட்க துப்பில்லை..நீ எல்லாம் என்னையா தமிழன்...எப்போடா பிரபாகரன் சாவான்..எப்போடா புத்தகம் எழுதலாம்னு கங்கணம் கட்டிட்டு இருந்தியா..சானல் 4 ன்ற தொலைக்காட்சியில இசைப்ப்ரியான்ர ஒரு தமிழ்ப் பொண்ணு (அவள் விடுதலைப் புலியா இல்லையான்றது இரண்டாம்பட்சம்..) கற்பழிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்றதை காண்பித்தார்களே ...இதை எல்லாம் பார்த்துமா நீ இப்படி பேசுற...உலகத்துல எந்த இனத்திலும் இது போன்ற துரோகியை நாம் பார்த்ததில்லை..இதை வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டியதுதானே..நமக்கு இப்பொழுது ஒரே சந்தேகம்..வசந்த் தமிழனா...அல்லது இந்தியனா...நீ இந்தியனா இரு ..தப்பே இல்லை...ஆனால் அதற்கு முன்பு உன்னுடைய உறவுகளான தமிழர்களைப் பாரு..அவர்கள் சின்னா பின்னமாஇட்டு இருக்காங்க...நீ என்னடானா வாடா இந்தியர்களுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்கே...அங்கே பொய் பாருயா..வட இந்தியர்கள் எல்லாம் நம்ம மேல எவ்வளோ வெறுப்புல இருக்காங்கன்னு தெரியும்...
தமிழ்த்தாய் கேவலப் படுத்தப் படுகிறாள்...அவள் துகிலை உரிப்பவனுக்கு உதவி செய்கிறார்கள் இங்கிருக்கும் தமிழர்கள். மனசு ரொம்ப வலிக்குது.
அன்ன ஹசறேவிர்காக மெரீனா கடற்கரையில் ஒன்று சேர்ந்தவர்கள் ...நம் ஈழத் தமிழர்களுக்காக ஒன்று சேர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...இனியாவது வசந்த், ரகோத்தமன் போன்றவர்கள் திருந்தட்டும்..