சசி : இந்தியாவிற்கு எப்படி சுதந்திரம் கிடைக்க அப்போ எப்படியெல்லாம் கஷ்டப்பட்டமோ அப்படி தமிழ் ஈழம் கிடைக்க நம்மாலான உதவியை செய்யணும்...ஆங்கிலேயன் செஞ்சதை தான் சிங்களவன் செய்யிறான்...
சுகா: yes u r right .. எவ்வளவு ஊடகங்கள் மூலமாக ஈழ மக்களின் துயரங்களை சொன்னாலும் தமிழர்களுக்கு கிரிக்கெட்டும் உள்ளூர் அரசியளும்தான் முக்கியமானதாக இருக்கிறது..
சசி:நம்மை உரிமையை எப்படி கொஞ்சம் கொஞ்சமா பறிச்சு இறுதியில நம்மளை அடிமை ஆக்கினானோ அதே வேலைதான் சிங்கள காடையர்கள் செயிறாங்க...ஹிட்லர் அ விட மோசமான சித்ரவதை கொடுமையை அங்கே இருக்கிற தமிழ் மக்கள் குறிப்பா தமிழ் பெண்கள் அனுபவிக்கிறாங்க...
சுகா: விகடனில் நானும் படித்தேன் . வீழ்வேனென்று நினைத்தாயோ... நல்ல புனைவு
சசி: இந்த உலகத்துல இதுக்கு மேல ஒரு சித்ரவதை இல்லைன்ற அளவிற்கு ராஜபக்ஷே செஞ்சிட்டு இருக்கான்...இதுக்கு ஒரு முடிவு இணையப் புரட்சியாள முடியும்...
சசி : ஆமா..ஆனந்த விகடனில் வரும் வீழ்வேனென்று நினைத்தாயோ நம்மள மறுபடியும் யோசிக்க வைக்கும்.
சுகா: தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக ஒன்றுபட வேண்டும்!
சசி : எப்படி பாகிஸ்தானுக்கிட்ட இருந்து பங்களாதேஷ் விடுதலைக்கு இந்தியா உதவுச்சோ...அந்த மாதிரி தமிழ் ஈழத்துக்கு நாம கண்டிப்பா உதவனும்...
சுகா: ஆனா மத்தியில் காங்கிரஸ் இருக்கிற வரைக்கும் அது நடக்காது..
சசி: இல்லையென்றால் சீனாவோட உதவியோட...நம்மள நம்ம இந்தியாவை எதிர்க்க எப்பவும் தயாரா இருக்கான்...அந்த சிங்கள இன வெறியன்...
சசி: நல்லா சொன்ன..இனி காங்கிரஸ் ன்ற கட்சியே இருக்கக் கூடாது..இதை தான் காந்தி அப்பவே சொன்னார்..விடுதலை அடைந்தபிறகு எதுக்கு இன்னும் இந்த கட்சி என்று...எந்த நோக்கத்துக்காக ஆரம்பித்தோமோ அதை அடைந்து விட்டோம் ..இனி இந்த கட்சியை கலைத்து விடலாம்னு...நேரு கேட்கலை...போதும்..காங்கிரஸ் நாடாண்டது..
சுகா: உண்மைதான் ....
சசி: அன்னா ஹசாறேவோட ரெண்டு உண்ணாவிரதுமும் தோற்றுவிட்டது...பார்த்தியா..இப்போ அவரே அங்கே இருக்கும் மக்கள்கிட்ட சொல்லிடு வராரு..காங்கிரஸ் சுக்கு வோட்டு போடாதிங்க ன்னு...
சசி: மிகப் பெரிய அயோக்கிய கட்சி காங்கிரஸ்...
they should be kicked out...
கால நேரங்கள் மாற வேண்டும்..
இந்த கால கழிசல்கள் தீர வேண்டும்..
புது நாளாய் யாருக்கும் மாற வேண்டும்..
நம் தமிழர்கள் வாழ்வில் புது அரசியல் மலர்வினைக் காண வேண்டும்!
No comments:
Post a Comment